¡Sorpréndeme!

விஜய்க்கு புதிய Check வைக்கும் எடப்பாடி! | The Imperfect Show 14|11|2018

2020-10-21 0 Dailymotion

எவர் பார்த்த வேலடா இது 10:08 இன்றைய கீச்சுகள் 10:51 இன்றைய விருது 11:40

ரஜினிக்கு சப்போர்ட் செய்யும் பொன் ராதாகிருஷ்ணன்! விமர்சனங்கள் எதிரொலி! திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் புதிய வெண்கல சிலை! ராஜபக்க்ஷேவிற்கு எதிராக தீர்மானம்!அனல் பறக்கும் இலங்கை நாடாளுமன்றம்! விஜய்க்கு புதிய நெருக்கடி கொடுக்கும் எடப்பாடி!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow



#EPVI

Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Cibi, Saran | Script - Vikatan team | Camera - Karthik,Jeevakaran | Edit -Sundar